Select the correct answer:

1. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்

2. தாழ்பூந்துறை-என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக

3. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?

4. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?

5. 'கல்' என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?

6. 'இயல்பானது' வேர்ச்சொல்லறிக

7. 'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

8. குழலியும் பாடத் தெரியும்-தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க

9. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:

10. பொருந்தா இணையைச் சுட்டுக: